செய்திகள்

யக்‌ஷா கலை திருவிழாவில் சம்ஸ்கிரிதி மாணவர்களின் பரத நாட்டிய நிகழ்ச்சி

கோவை, மார்ச் 12– ஈஷாவில் நடைபெற்று வரும் 3 நாள் யக்‌ஷா கலைத் திருவிழாவின் நிறைவு நாளான நேற்று (மார்ச் 10) சம்ஸ்கிரிதி மாணவர்களின் பரத நாட்டிய நிகழ்ச்சி நடந்தது.‘சரூப்யம்’ என்ற கருப்பொருளில் நடந்த இந்த பரத நாட்டியத்தில் அவர்களின் நடன ஆசிரியர்களான திவ்யா நாயர் மற்றும் ராதே ஜகி ஆகியோருடன் சம்ஸ்கிரிதி மாணவர்கள் இணைந்து நடனம் ஆடினர். வினு கோபால் வாய்ப்பாட்டும், ரமேஷ் பாபு மிருதங்கமும், பிரிஷ்டி நட்டுவாங்கமும் வாசித்தனர். மார்ச் 8-ம் தேதி தொடங்கிய […]

செய்திகள்

ஈஷாவில் ‘யக்ஷா’ திருவிழா கோலாகல துவக்கம்

கோவை, மார்ச் 9– கோவை ஈஷா யோகா மையத்தில் ‘யக்ஷா’ கலைத் திருவிழா கோலாகலமாக தொடங்கியது. இந்திய பாரம்பரிய கலை வடிவங்களை ரசித்து உணர்வதற்காக கோவை ஈஷா யோகா மையத்தில் ஆண்டுதோறும் மஹாசிவராத்திரிக்கு முந்தைய 3 நாட்கள் ‘யக்ஷா’ கலைத் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு விழா மார்ச் 8 முதல் 10 வரை நடக்க உள்ளது. முதல் நாளான நேற்று (மார்ச் 8) பிரபல ஹிந்துஸ்தானி பாடகி கவுசிகி சக்ரபோர்த்தியின் வாய்ப்பாட்டு நிகழ்ச்சி நடந்தது. […]

செய்திகள்

இந்தாண்டு ஆன்லைன் வழியாக மஹா சிவராத்திரி கொண்டாட்டம்

இந்தாண்டு ஆன்லைன் வழியாக மஹா சிவராத்திரி கொண்டாட்டம் மார்ச் 8 முதல் 11 வரை ஆதியோகி, தியானலிங்கம் மூடல்: மார்ச் 12 முதல் பொதுமக்களுக்கு அனுமதி ஈஷா, மார்ச் 6 ஈஷாவில் மிக பிரமாண்டமாக நடக்கும் மஹாசிவராத்திரி விழா இந்தாண்டு ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட உள்ளது. அரசின் வழிகாட்டுதல்படி, அதிகப்படியான மக்கள் கூடுவதை கட்டுப்படுத்துவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, முன்பதிவு செய்த மிக குறைவான எண்ணிக்கையிலான மக்கள் மட்டுமே இந்தாண்டு விழாவில் நேரில் பங்கேற்க முடியும். […]