செய்திகள் நாடும் நடப்பும்

ஈரான் மீது தாக்குதல்: இஸ்ரேலுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

நியூயார்க், அக். 26 ஈரான் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அணு உலைகள் மீது தாக்குதல் நடத்திவிட வேண்டாம் என்று இஸ்ரேலுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் இடையே நடந்து வரும் ஓராண்டு கால போரில், ஹமாஸ்க்கு ஆதரவாக ஹிஸ்புல்லா அமைப்பு இருந்து வருகிறது. இந்நிலையில், ஈரானுக்கு விருந்தினராக வந்த ஹமாஸ் அமைப்பின் தலைவரை, ஈரான் மீது தாக்குதல் நடத்தி இஸ்ரேல் கொலை செய்தது. இதனைத் தொடர்ந்து, ஈரான் நாடும் […]

Loading

செய்திகள்

அடுத்தடுத்து 400 ஏவுகணை வீசி ஈரான் தொடர் தாக்குதல் : இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை

‘‘ஏவுகணைகளை நடு வழியில் வீழ்த்துங்கள்’’ : ராணுவத்துக்கு ஜோ பைடன் உத்தரவு ஜெருசலேம், அக்.2– இஸ்ரேலை நோக்கி ஈரான் நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை வீசிய நிலையில், இதற்கான விலையை அந்த நாடு கொடுக்கும் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரித்துள்ளார். பாலஸ்தீனத்தின் காசா, லெபனான் மீதான தாக்குதல்கள், ஹிஸ்புல்லா தலைவர்கள் படுகொலை உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று நள்ளிரவில் இஸ்ரேல் மீதான ஏவுகணை தாக்குதலை தொடங்கியது ஈரான். 400க்கும் அதிகமான ஏவுகணைகளை இஸ்ரேலின் டெல் அவிவ் […]

Loading

செய்திகள்

இந்தியாவில் இஸ்லாமியர்கள் துன்பப்படுகின்றனர் என ஈரான் உச்ச தலைவர் கருத்து

இந்தியா பதிலடி டெல்லி, செப். 17– இஸ்லாமிய மதக்கடவுளின் இறைதூதராக கூறப்படும் முகமது நபிகளின் பிறந்தநாள் தினத்தையொட்டி ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், இந்தியாவில் இஸ்லாமிய மதத்தினர் துன்பப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அயத்துல்லா அலி கமேனி எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், இஸ்லாமிய அடையாளங்களை பகிர்ந்துள்ள நம்மை எப்போதும் அலட்சியப்படுத்த இஸ்லாமிய எதிரிகள் முயற்சிக்கின்றனர். இந்தியா, காசா, மியான்மர் அல்லது உலகின் […]

Loading