செய்திகள்

“இதுவரை 600க்கும் மேல் அனாதைப் பிணங்களுக்கு ஈமக்ரியை செய்து இருக்கிறேன்”: நடிகர் எஸ் வி சேகர்

சென்னை, செப் 23 “இதுவரைக்கும் நான் 600க்கும் மேற்பட்ட அனாதைப் பிணங்களுக்கு ஈமக்கிரியை செய்து இருக்கிறேன்” என்று பிரபல நகைச்சுவை நடிகர் எஸ்.வி.சேகர் உருக்கமாக கூறினார். “அனாதைகளுக்கு உதவி செய்வதும், அனாதைப் பிணங்களை இடங்களை எடுத்து, அவர்களுக்கு ஈமக்கிரியை செய்வதும் அசுவமேத யாவும் செய்தால் வரக்கூடிய பலன் கிடைக்கும் என்று காஞ்சி மகாப் பெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் சொல்லி இருக்கிறார். அதனுடைய தாக்கம் தான் நான் அனாதைப் பிணங்களுக்கு ஈமக்கரியை செய்து வருகிறேன்” என்றும் […]

Loading