செய்திகள்

கடந்த 2 வாரங்களில் சென்னை விமான நிலையத்துக்கு 5-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்

இ–-மெயில் அனுப்பிய மர்ம நபருக்கு வலைவீச்சு சென்னை, ஜூன் 18–- சென்னை விமான நிலையத்துக்கு கடந்த 2 வாரங்களில் 5-வது முறையாக இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இ-மெயில் அனுப்பிய மர்ம நபரை போலீசார் வலைவீசி தடேி வருகின்றனர். சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய ஆணையக இ-–மெயிலுக்கு ஒரு தகவல் வந்தது. அதில், “சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. அவைகள் வெடிக்கும்” என கூறப்பட்டு இருந்தது. இதுபற்றி விமான நிலைய ஆணையக இயக்குனர் அலுவலக […]

Loading