சினிமா செய்திகள்

மதம் சம்மந்தப்பட்ட பதிவு: ரசிகர்களின் கேள்விக்குப் பதிலடி கொடுத்த யுவன்

சென்னை, ஏப்.29 மதம் சம்மந்தப்பட்ட பதிவால் சர்ச்சைகளைக் கிளப்பிய ரசிகர்களுக்குப் பதிலடி கொடுத்துள்ளார் யுவன் சங்கர் ராஜா. இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது பேஸ்புக் பக்கத்தில் குரான் வசனம் ஒன்றைப் பதிவிட்டார். இதைப் பார்த்த ரசிகர் ஒருவர், இந்தப் பதிவின் வாயிலாக யுவன் சங்கர் ராஜா மதப் பிரச்சாரம் செய்வதாக கமெண்ட் செய்திருந்தார். மேலும் அவர், “நான் உங்களை விரும்பியதும் பின்தொடர்வதும் நீங்கள் யுவன் சங்கர் ராஜாவாக பிறந்ததால் தான். மதத்தைப் பரப்பும் தளம் இது இல்லை. […]