இஸ்லாமாபாத், மே 9– பாகிஸ்தான் பங்குச்சந்தை 15 ஆயிரம் புள்ளிகள் நேற்று சரிந்த நிலையில், உலக நாடுகளிடம் கடன் கேட்டதாக பரவும் செய்திக்கு பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்துள்ளது. பஹல்காம் தாக்குதக்கு பிறகு இந்தியா – பாகிஸ்தான் நாடுகள் தங்களுக்குள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. குறிப்பாக பாகிஸ்தான் மீது பொருளாதார நெருக்கடி தரும் வகையில் சிந்து ஒப்பந்த ரத்து, வர்த்தக தடை, துறைமுகத்தை பயன்படுத்த தடை என பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை இந்தியா எடுத்தது. பாகிஸ்தானின் பொருளாதார நெருக்கடி […]