செய்திகள் வாழ்வியல்

இளமையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க ஜப்பானிய விஞ்ஞானியின் அரிய சிந்தனைகள்

நல்வாழ்வுச் சிந்தனைகள் 3 நோபல் பரிசு பெற்ற ஜப்பானிய விஞ்ஞானி என்றும் இளமையாக இருக்க கூறும் உணவு முறை யோசனைகளை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். ஒரு ஜப்பானிய விஞ்ஞானி உணவு முறையில் சில விதிகளை பின்பற்றினால் ஆரோக்கியமாகவும் இளமையாகவும் இருக்கலாம் என கூறுகின்றார். இதற்காக அவர் நோபல் பரிசினை 2016-ல் பெற்றுள்ளார். நாம் கொஞ்ச நேரம் உண்ணா விரதம் இருந்தால் நம் உடலில் உள்ள செல்கள் பழையனவற்றினை கழித்து புதுமை பெற்று விடுகின்றன. இதனை தானியங்கி […]

Loading