செய்திகள்

முதுநிலை படிக்காமல் நேரடியாக பிஎச்.டி. படிப்பில் சேர இளநிலை படிப்புகள் அறிமுகம்

புதுடெல்லி, மார்ச் 17– முதுநிலை படிக்காமல் நேரடியாக பிஎச்.டி. படிப்பில் சேர 4 ஆண்டுகால இளநிலை படிப்புகள் வரும் கல்வி ஆண்டில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. பல்கலைக்கழக மானியக் குழுஆராய்ச்சி படிப்பான பிஎச்.டி. படிக்க வேண்டுமென்றால் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். இனிமேல் முதுநிலை படிக்காமல் பிஎச்.டி. படிக்கும் வகையில் புதிய திட்டத்தை யுஜிசி அறிமுகப்படுத்த இருக்கிறது. 3 ஆண்டு கால இளநிலை படிப்புகளுடன் விருப்பத் தேர்வாக 4 ஆண்டுகால படிப்பை அறிமுகப்படுத்த இருக்கிறது. […]