செய்திகள்

திருப்பதியில் 90 நாட்களுக்கு ஒருமுறை உள்ளூர் மக்களுக்கான இலவச தரிசனம்

திருமலை தேவஸ்தானம் அறிவிப்பு திருப்பதி, டிச. 03– திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ளூர் மக்களுக்கான இலவச தரிசனத்தில், ஒரு நாள் தரிசனம் செய்தால் அடுத்த 90 நாட்களுக்கு தரிசனம் செய்ய முடியாது என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பதி ஏழுமலையான்கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை புரிகின்றனர். இலவச தரிசனம், நேர ஒதுக்கீடு தரிசனம், 300 ரூபாய் கட்டண தரிசனம், விஐபி தரிசனம் என பல்வேறு முறைகளில் […]

Loading