செய்திகள்

கரியமில சமநிலைக்கு பரோடா வங்கி இலக்கு

இதுவரை 30,000 மரக்கன்றுகளை நட்டு சாதனை மும்பை, ஏப்.24– பூமி தினத்தை முன்னிட்டு, தனது ‘சுற்றுச்சூழல், சமூக, நிர்வாக’ (இஎஸ்ஜி) கொள்கையை பரோடா வங்கி வெளியிட்டது. இதற்காக நடைபெற்ற நிகழ்ச்சியில், வரும் 2057–ம் ஆண்டுக்குள் கரியமில சமநிலையை எட்ட வங்கி இலக்கு நிர்ணயித்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்தக் கொள்கையின் கீழ், ‘நமது சக்தி, நமது பூமி’ என்ற கருப்பொருளுடன் புதுபிக்கத்தக்க எரிபொருளுக்கு முன்னுரிமை அளித்தல் போன்ற பல்வேறு செயல்திட்டங்களை வங்கி வகுத்துள்ளது. இதுகுறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:– […]

Loading

செய்திகள்

தமிழகத்தில் 50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இலக்கு

சென்னை, செப்.26- தமிழகத்தில் 50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க இலக்கு வைத்திருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 2030-ம் ஆண்டுக்குள் தமிழகத்தை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலமாக உயர்த்த வேண்டும் என்ற இலக்கை வைத்து பணியாற்றி வருகிறார். உள்நாட்டு தொழில் முயற்சியை ஊக்குவிக்கும் அதேவேளையில், வெளிநாடுகளில் இருந்தும் தொழில் முதலீடுகளை பெற தீவிர முயற்சி எடுத்து வருகிறார். கடந்த மாதம் கூட அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து ரூ.7,616 கோடி முதலீடுகளை ஈர்த்து வந்துள்ளார். […]

Loading