சிறுகதை

இறைவன் கொடுத்த வரம் – கவிஞர் திருமலை. அ

காயத்திரியும் அவளது கணவன் செல்வமும் வெவ்வேறு தனியார் வங்கிகளில் வேலை பார்க்கிறார்கள். வழக்கமாக மனைவியை பைக்கில் ஏற்றிக் கொண்டு அலுவலகத்தில் விட்டு விட்டு, தனது அலுவலகத்துக்கு செல்வம் பைக்கில் செல்வான். மாலையில் வரும் போது காயத்திரி பேருந்தில் வந்து விடுவாள். இப்படியே 15 வருடங்கள் ஓடிவிட்டன.மகள் 9-வது வகுப்பும் மகன் 6-வது வகுப்பும் ஒரே பள்ளியில் படிக்கிறார்கள். ஆரம்பத்தில் இருந்தே செல்வத்துக்கும் காயத்திரிக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்து வந்தன. ஆனால் இப்போது அது பூதாகரமானது. காயத்திரி வேலை […]