செய்திகள்

இறந்த மனைவிக்கு மெழுகுசிலை: புதுமனை புகு விழாவில் நெகிழ வைத்த கணவன்

* தத்ரூபமான சிலை: உறவினர்கள் வியப்பு * பக்கத்தில் உட்கார்ந்து படமெடுத்தது குடும்பம் பெங்களூரு, ஆக. 11-– விபத்து ஒன்றில் உயிரிழந்த தனது மனைவியை மெழுகுச் சிலையாக வடித்து, அந்த சிலையுடன் கணவர் புதுமனை புகுவிழா கொண்டாடிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காதல் மனைவிக்கு ஆக்ராவில் பளிங்குக் கற்களால் ‘தாஜ்மகால்’ நினைவு மண்டபம் எழுப்பினான் ஷாஜகான். இது கடந்தகால வரலாறு. இதேபோல தன் காதல் மனைவிக்கு மெழுகுச்சிலை உருவாக்கி இருப்பது நிகழ்காலம், சம்பவம். கர்நாடக மாநிலம் கொப்பல் […]