செய்திகள்

இந்தியாவுடன் இறக்குமதி, ஏற்றுமதிகளை நிறுத்திய தலிபான்கள்

 காபூல், ஆக. 19– இந்தியாவுடன் மேற்கொள்ளப்பட்டுவந்த இறக்குமதி, ஏற்றுமதிகளை தலிபான்கள் நிறுத்தி கொண்டுள்ளதால், உலர் பழங்கள் உள்ளிட்டவை விலை உயரும் வாய்ப்புள்ளது.ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை, தலிபான்கள் கைப்பற்றியதை தொடர்ந்து, இந்தியாவுடன் மேற்கொள்ளப்பட்டுவந்த இறக்குமதி மற்றும் ஏற்றுமதிகளை தலிபான்கள் நிறுத்திக் கொண்டுள்ளனர். இதுகுறித்து இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு இயக்குநர் அஜய் சஹாய் கூறுகையில், “பாகிஸ்தான் வழியே மேற்கொள்ளப்பட்ட சரக்கு போக்குவரத்தை தலிபான்கள் நிறுத்தியுள்ளனர். இதன்மூலம், இந்தியாவிலிருந்து சென்ற இறக்குமதிகள் நிறுத்தப்பட்டுள்ளன.ஆப்கானிஸ்தானில் நடைபெற்றுவருவதை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். அங்கிருந்து […]