புதுவை, ஜன.13 – புதுவை புதுவையில் எச்.எம்.பி.வி. வைரஸ் நோயால் 2 குழந்தைகள் பாதிக்கப்பட்டனர். புதுவை தனியார் மருத்துவ மனையில் எச்.எம்.பி.வி. வைரஸ் நோய் தாக்கி 5 வயது சிறுமி அனுமதிக்கப்பட்டாள். இருமல் , சளி, காய்ச்சல், மூச்சு விடத்திணறிய நிலையில் அனுமதிக்கப்பட்ட இந்தச் சிறுமிக்கு 6 தகுந்த டாக்டர்கள் இலவச சிகிச்சை அளித்தனர். அதன் பின் இந்தச் சிறுமி குணமடைந்து வீடுதிரும்பினார். அதே போல ஜிம்மர் மருத்துவ மனையில் எச்.எம்.பி.வி. வைரஸ் நோய் தாக்கி அதனால் […]