வாழ்வியல்

உயர் இரத்த அழுத்தத்தினால் ஏற்படும் மோசமான விளைவுகள்

உயர் இரத்த அழுத்தத்தினால் உடலில் மோசமான விளைவுகள் ஏற்படுகின்றன. அவற்றை பற்றி தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். அதிக இரத்த அழுத்தத்தினால் பாதிப்படையும் மனிதனின் உள் உறுப்புகளில் முக்கியமான ஒன்று இதயம் தான். கொழுப்பின் மூலம் இரத்த அழுத்தம் ஏற்பட்டு இருந்தால் இரத்த நாளங்களில் கொழுப்புகள் படிந்து இரத்த நாளங்களின் குறுக்களவு மிகவும் சுருங்கி விடுகிறது. இதனால் ஏற்படும் இரத்த அழுத்தத்தினால் இதயம் செயலிழக்க நேரிடலாம். அல்லது இதயத்திற்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் இரத்த நாளங்களில் அடைப்பை ஏற்படுத்தி மாரடைப்பு வரவும் […]

வாழ்வியல்

உயர் இரத்த அழுத்த நெருக்கடி ஏற்பட்டால் உடனடி மருத்துவ உதவி ; தீவிர சிகிச்சை தேவை

சில வேளைகளில் இரத்த அழுத்தம் விரைவில் தீவிரமடையும்போது அதாவது இரத்த அழுத்தத்தின் அளவு 180/110 mmHg க்கு மேல் செல்வது தான் “உயர் இரத்த அழுத்த நெருக்கடி” (Hypertensive Crisis) ஆகும். தீவிரமான தலைவலி, மூச்சு திணறல், மூக்கில் ஏற்படும் இரத்தப் போக்கு மற்றும் தீவிரமான பதட்டம் போன்றவற்றுடன் உயர் இரத்த அழுத்த நெருக்கடி ஏற்படலாம். இவ்வாறு திடீரென ஏற்படும் உயர் இரத்த அழுத்த நெருக்கடியினால் இரத்த அழுத்தத்தின் அளவு உடல் உறுப்புகளைச் சேதப்படுத்தும் அளவிற்கு அதிகரிக்கிறது. […]

வாழ்வியல்

மது புகையை தவிர்த்தால் இரத்த அழுத்தம் குறையும்

மதுவின் அளவினை குறைத்தல் அல்லது முற்றிலும் தவிர்த்தல் போன்றவை இரத்த அழுத்தத்தினைக் குறைக்க உதவுகிறது. சிவப்புத் திராட்சை ரசம் (Red wine) கூடப் பொதுவாக அதன் ஆரோக்கியமானப் பலன்களுக்கு மாறாக உயர் இரத்த அழுத்தத்திற்கு எதிர்மறையான விளைவினை ஏற்படுத்துகிறது. உங்களின் நீண்டகால இரத்த அழுத்தத்தில் புகைப்பிடித்தல் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்று உங்களுக்குத் தெரியவில்லை. புகைப் பிடித்தல் உங்கள் ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்தை முற்றிலும் பாதிக்கிறது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. புகைப்பிடித்தலை விடுவது என்பது மிகவும் கடினமான ஒன்று […]