சென்னை, டிச 31– ‘‘இயேசு அழைக்கிறார் தலைவர் சகோதரர் பால் தினகரன், புத்தாண்டு பிரார்த்தனையில் 2025ம் ஆண்டானது சநதோஷம் நிரம்பி வழிகிறதாகவும் (அப்போஸ்தலர் 2:17), சீர்ப்படுத்துகிறதாகவும், உங்களுக்கும் உங்களுக்கு அன்பானோருக்கும் தெய்வீக தயவு கிடைப்பதாகவும் அமையட்டும், தேவனுக்கு உங்கள் இருதயத்தை திறந்திடுங்கள். அவர் உங்களுக்குள் வாசம் பண்ணுவார்: உங்களை வழி நடத்துவார்: பூரணமாய் ஆசீர்வதிப்பார்’’ என்று தெரிவித்தார். எசேக்கியேல் 34–26ல் உள்ள வாக்குத்தத்தின் படி, இந்த ஆண்டு தேவனுடைய ஆசீர்வாதம் நிரம்பி வழியும் அளவுக்கு மழையாகப் பொழிகின்ற […]