சினிமா செய்திகள்

இயக்குனர் கே.வி. ஆனந்த் காலமானார்

ரஜினி, கமல் உள்ளிட்ட திரையுலகினர் இரங்கல் சென்னை, ஏப்.30– தமிழ் திரையுலகின் பிரபல ஒளிப்பதிவாளரும், முன்னணி இயக்குனருமான கே.வி.ஆனந்த் மாரடைப்பு காரணமாக இன்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு நடிகர்கள் ரஜினிகாந்த், கமல் உள்ளிட்ட திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். கே.வி.ஆனந்த் சென்னை அடையாறில் தன் அம்மா, மனைவி மற்றும் இரண்டு மகள்களோடு வசித்து வந்தார். அவருக்கு வயது 54. இதில் அவரது மனைவி மற்றும் மகளுக்கு கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டது. அவர்கள் வீட்டில் […]