செய்திகள்

‘நீட்’ தேர்வை ரத்து செய்திட மத்திய அரசை வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுங்கள்

8 மாநில முதலமைச்சர்களுக்கு, மு.க.ஸ்டாலின் கடிதம் சென்னை, ஜூன்.29- ‘நீட்’ தேர்வை ரத்து செய்திட மத்திய அரசை வலியுறுத்தும் வகையில், மாநில சட்டசபைகளில் தீர்மானம் நிறைவேற்ற 8 மாநில முதலமைச்சர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்லி, இமாசலப் பிரதேசம், ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, பஞ்சாப், தெலுங்கானா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய 8 மாநில முதலமைச்சர்களுக்கு நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:- மருத்துவக் கல்வியின் எதிர்காலம் மற்றும் லட்சக்கணக்கான மாணவர்கள், பெற்றோர்களின் வாழ்நாள் […]

Loading