சிறுகதை

இப்படியொரு நிலைமை – மு.வெ.சம்பத்

உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து குமார் பரபரப்பானார். அந்த சிறிய ஊரில் வார்டு கவுன்சிலராக நிற்க வேட்புமனு செய்து அது ஏற்கப்பட்டதென அறிந்து மகிழ்வடைந்தார். அடுத்து மக்களைச் சந்தித்து வாக்குச் சேகரிப்பில் முனைய வேண்டுமென தயாரானார். தனது சகாக்களுடன் முதலில் ஆலோசனை நடத்தினார். ஆளுக்கொரு கருத்தைக் கூற குமார் சற்று தளர்ந்து எப்படி சமாளிக்கப் போகிறோம் முதலில் சகாக்களை என்ற யோசனையில் ஆழ்ந்தார். பின் எப்படி பிரசாரம் மேற்கொள்ளுவெதன சகாக்களுடன் ஆலோசித்தார். மொத்தம் ஏழு தெருக்கள் […]