7–ந் தேதி உதயநிதி ஸ்டாலின் திறக்கிறார் சென்னை அரசு கஸ்தூரிபாய் பெண்கள் மருத்துவமனையில் புதிய கட்டிடம்: 7–ந் தேதி உதயநிதி ஸ்டாலின் திறக்கிறார் இன்போசிஸ் நிறுவனம் நன்கொடையாக அளித்த ரூ.20 கோடி மருத்துவ உபகரணங்களையும் வழங்குகிறார் சென்னை, ஆக.5– சென்னை அரசு கஸ்தூரிபாய் பெண்கள் மற்றும் மகப்பேறு மருத்துவமனையில் ரூ.6.17 கோடி மதிப்பீட்டில் ஒரு கட்டிடம் கட்டப்பட்டு அந்தப்பணிகள் முடிவுற்றிருக்கிறது. 7–ந் தேதி அ கலைஞரின் நினைவுநாளில் காலை 11 மணிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டிடத்தினை […]