வர்த்தகம்

ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் 1130 செவிலியர்களுக்கு இன்னர் வீல் மகளிர் கிளப் பாராட்டு, பட்டயம்

சென்னை, ஜன. 12– இன்னர் வீல் சென்னை மாவட்டம் 323ன் சார்பாக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் பணி புரிந்து கொரோனா தொற்றை எதிர்த்து போராடி முறியடித்து வென்ற 1130 செவிலியர்களை கவுரவிக்கும் பொருட்டு அவர்களுக்கு உலோக பட்டயங்கள் கோப்பைகள், இனிப்பு பொட்டலங்களை சங்கத்தின் தலைவி வசுதா சந்திர சூட் வழங்கினார். டீன் டாக்டர் தரணிராஜன் ஜும் செயலி மூலமாக நடந்த இந்நிகழ்ச்சியை தொடங்கி வைத்து இன்னர் வீல் சங்கம் சென்னை 323 ன் தலைவரான […]