செய்திகள்

211 கோவில்களில் திருப்பணி தொடங்க மாநில வல்லுனர் குழு ஒப்புதல்

இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு சென்னை, ஜூன்.11- சைதாப்பேட்டை கடும்பாடி சின்னம்மன் கோவில் உள்பட 211 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடப்பதற்கு முன்பாக நடக்கும் திருப்பணிகளை தொடங்க மாநில வல்லுனர் குழு ஒப்புதல் வழங்கி உள்ளது. சென்னை நுங்கம்பாக்கம், இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் அலுவலகத்தில் தொன்மையான கோவில்களை பழமை மாறாமல் புதுப்பிக்கும் வகையில் திருப்பணிகளுக்கு ஒப்புதல் வழங்கும் வகையில் மாதம் இரு முறை மாநில அளவிலான வல்லுனர் குழு கூட்டம் நடந்து வருகிறது. அதன்படி மாநில அளவிலான […]

Loading

செய்திகள்

முன்னாள் நீதிபதிகள், இந்து ராம் அழைப்பை ஏற்று மோடியுடன் நேருக்கு நேர் விவாதிக்க ராகுல் சம்மதம்

டெல்லி, மே 12– பத்திரிகையாளர் இந்து என்.ராம், முன்னாள் நீதிபதிகள் அழைப்பை ஏற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடியுடன் பொது விவாதத்தில் பங்கேற்று நேருக்கு நேர் விவாதிக்க தயார் என அறிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு, தேர்தல் தொடர்பாக நேரில் விவாதம் நடத்த வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதை, பத்திரிகையாளர் என்.ராம், ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி மதன் பி.லோக்கூர், ஓய்வு பெற்ற டெல்லி […]

Loading