செய்திகள்

ரூ. 7132 கோடியில் 7,400 ஏக்கர் கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்புகளிலிருந்து மீட்பு : சேகர்பாபு தகவல்

சென்னை, பிப் 1– தி.மு.க. அரசு பொறுப்பேற்ற நாள் முதல் தற்போது வரை 7 ஆயிரத்து 132 கோடி ரூபாய் மதிப்புள்ள 7,400 ஏக்கர் கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்புகளிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. இது மட்டுமின்றி, 12 ஆயிரத்து 202 கோவில்களில் 5,515 கோடி ரூபாய் செலவில் 23 ஆயிரத்து 234 திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன என்று இந்து அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– முதலமைச்சர் தலைமையில் திராவிட மாடல் […]

Loading