செய்திகள்

ஒலிம்பிக் போட்டிகள்: இந்திய வீரர்கள் அடுத்தடுத்து சாதனை

ஈட்டி எறிதல், மல்யுத்த போட்டிகளில் அபாரம் டோக்கியோ, ஆக.4– டோக்கியோ ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா, ஒரே முயற்சியில் 86.65 மீட்டர் தூரம் அபாரமாக எறிந்து , இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் தகுதிச்சுற்று போட்டிகள் இன்று காலை நடைபெற்றது. இந்த போட்டியில், இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான நீரஜ் சோப்ரா பங்கேற்றார். இந்த போட்டியில், முதல் வாய்ப்பிலேயே, 86.65 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து, இறுதிப்போட்டிக்கு […]