செய்திகள்

17 சத வளர்ச்சியடந்துள்ள 8 உள்கட்டமைப்பு துறைகள்

டெல்லி, ஜூலை 2– இந்தியாவில் எட்டு முக்கிய உள்கட்டமைப்பு துறைகள் 16.8 சதவிகிதம் வளர்ச்சி அடைந்துள்ளதாக இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா மற்றும் அதைத்தொடர்ந்து அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாகப் பல்வேறு துறைகள் கடந்த ஆண்டு வீழ்ச்சியைச் சந்தித்தன. இதில் நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருட்கள், உரம், ஸ்டீல், சிமென்ட் மற்றும் மின்சாரம் ஆகிய முக்கியமான எட்டு உள்கட்டமைப்பு துறைகள் 2020 ஆம் ஆண்டு மே மாதத்தில் 21.4 சதவிகிதம் […]