ரஷிய ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ள இந்தியர்கள் விரைவில் விடுவிப்பு என தகவல் மாஸ்கோ, ஜூலை 9– உங்கள் முழு வாழ்க்கையையும் இந்திய நாட்டு மக்களுக்காக அர்ப்பணித்துள்ளீர்கள் என்று மீண்டும் பிரதமரான மோடிக்கு ரஷிய அதிபர் புதின் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்திய – ரஷ்ய 22-வது உச்சி மாநாட்டில் பங்கேற்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்அழைப்பின் பேரில் பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரசு முறைபயணமாக நேற்று மாஸ்கோ சென்றடைந்தார். விமான நிலையம் சென்றடைந்த அவரை அந்நாட்டு மூத்த […]