செய்திகள்

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அபாரம்

ராஜ்கோட், ஜன. 16– அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 435 ரன்கள் அடித்து அபார சாதனை படைத்தது. அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 116 ரன் வித்தியாசத்திலும் இந்திய அணி எளிதில் வெற்றி பெற்று தொடரை ஏற்கனவே கைப்பற்றி விட்டது. இந்த நிலையில் […]

Loading