செய்திகள்

ஹர்பஜன்சிங்குக்கு ஆண் குழந்தை பிறந்தது

மும்பை, ஜூலை 11– இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் -நடிகை கீதா பாஸ்ரா தம்பதிக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்தது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரார் ஹர்பஜன் சிங். கடந்த 1998ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியின்போது அறிமுகமான ஹர்பஜன்சிங், தொடர்ந்து இந்தியாவிற்காக டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட் போட்டி மற்றும் 20-20 போட்டிகளில் விளையாடி உள்ளார். சிறந்த சுழற்பந்து வீச்சாளராகத் திகழும் ஹர்பஜன்சிங் டெஸ்ட் போட்டிகளில் 417 […]