கோலாலம்பூர், டிச. 22– முதலாவது ஜூனியர் மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் வங்காளதேசத்தை வீழ்த்தி இந்திய மகளிர் அணி சாம்பியன் பட்டம் வென்றது. முதலாவது மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நடந்தது. இந்த தொடரின் லீக் சுற்று மற்றும் அரையிறுதி ஆட்டங்களின் முடிவில் இந்தியா மற்றும் வங்காளதேசம் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இந்த தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இந்நிலையில், இந்தியா-வங்காளதேசம் இடையிலான […]