செய்திகள்

இந்திய விமானங்களுக்கு ஆஸ்திரேலியாவும் தடை

சிட்னி, ஏப். 27– இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு விமானங்கள் வர மே 15-ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. உலகத்தில் எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு இந்தியாவில் கொரோனா வைரஸ் ஒருநாள் தொற்று 3 1/2 லட்சத்தை கடந்துள்ளது. அதனால் நியூசிலாந்து, பிரிட்டன் ஆகிய நாடுகள் இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு ஏற்கனவே தடை விதித்துள்ளன. மேலும் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று அமெரிக்க அரசும் அந்நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியது. அதனைத் தொடர்ந்து கனடாவும் 30 […]

செய்திகள்

இந்தியாவில் 2 லட்சத்து 73 ஆயிரத்தை கடந்த ஒரு நாள் கொரோனா பாதிப்பு

டெல்லி, ஏப். 19– இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 73 ஆயிரத்து 810 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 73 ஆயிரத்து 810 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், இதுவரை மொத்தமாக பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 50 லட்சத்து 61 ஆயிரத்து 919 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து 4-வது நாளாக கொரோனா வைரஸ் பாதிப்பு 2-லட்சத்தை […]

செய்திகள்

இந்தியாவில் 2.50 லட்சத்தை கடந்த ஒரு நாள் கொரோனா பாதிப்பு

புதுடெல்லி, ஏப்.18– இந்தியாவில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக ஒரே நாளில் 2 லட்சத்து 61 ஆயிரத்து 500 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியே 47 லட்சத்து 88 ஆயிரத்து 109ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 1,501 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 77 ஆயிரத்து 150ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 419 பேர், டெல்லியில் […]

செய்திகள்

பினராயி விஜயனைத் தொடர்ந்து உம்மன் சாண்டிக்கும் கொரோனா

திருவனந்தபுரம், ஏப். 9– கேரள முதல்வர் பினராயி விஜயனைத் தொடர்ந்து, முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான உம்மன் சாண்டிக்கும் கொரேனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டது. கேரள முதல்வர் பினராயி விஜயன் கடந்த மாதம் 3 ந் தேதிதான் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். இருப்பினும் தொற்றால் பாதிக்கப்பட்டதை அடுத்து, முதல்வர் பினராயி விஜயன் சிகிச்சைக்காக கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பினராயி விஜயனின் மகள் வீணா […]

செய்திகள்

இந்தியாவில் 1.30 லட்சத்தை தாண்டியது தினசரி கொரோனா பாதிப்பு

புதுடெல்லி, ஏப். 9– இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவிற்கு இன்று 1.30 லட்சத்தை கடந்துள்ளது. கடந்த 5–ம் தேதி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தியாவில் முதல் முறையாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது. இந்நிலையில் இன்று கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1 லட்சத்து […]

செய்திகள்

இந்தியாவில் 89 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு

புதுடெல்லி, ஏப். 3- கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 89 ஆயிரத்தை தாண்டியது .  24 மணி நேரத்தில் 8 ஆயிரத்து 129 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 714 பேர் நோய்த்தொற்றுக்கு  பலியாகி உள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு, கடந்த மாதத்தில் இருந்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனைத்தொடர்ந்து நாட்டின் மொத்த கொரோனா பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 1 கோடியே 23 லட்சத்து 92 ஆயிரத்து […]

செய்திகள்

வேகமெடுக்கும் கொரோனா: இந்தியாவில் 81 ஆயிரத்தை தாண்டிய ஒருநாள் பாதிப்பு

புதுடெல்லி, ஏப்.2- இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 81 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பரவல் இன்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 81 ஆயிரத்து 446- பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 81 ஆயிரத்து 446 ஆக உயர்ந்துள்ள நிலையில், 469 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கொரோனா […]

செய்திகள்

இந்தியாவில் கடந்த 3 நாட்களில் 1¾ லட்சம் பேருக்கு கொரோனா

புதுடெல்லி, மார்ச் 27– இந்தியாவில் கடந்த 3 நாட்களில் 1 லட்சத்து 74 ஆயிரத்து 852 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 62,258 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 25–ந்தேதி அன்று கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை கடந்த 53,476 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று (26–ந்தேதி) 59,118 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த 3 நாட்களில் 1 […]

செய்திகள்

இந்தியாவில் கொரோனா அதிகரிப்பு: 47 ஆயிரத்தை நெருங்கிய பாதிப்பு

புதுடெல்லி, மார்ச் 22– இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 46,951 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலக அளவில் அதிக கொரோனா பாதிப்புகளை சந்தித்த நாடுகளில் ஒன்றாக இருந்த இந்தியாவில் 10 ஆயிரத்துக்குள் கட்டுப்படுத்தப்பட்ட தினசரி கொரோனா பாதிப்பு, இந்த மாதத்தில் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 46,951 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. […]

செய்திகள்

வேகமாக பரவும் கொரோனா: தீவிர நடவடிக்கை எடுக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

மும்பை, மார்ச்.22- நாட்டின் பல பகுதிகளில் மீண்டும் வேகமாக பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்குமாறு மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று மீண்டும் வேகமெடுத்து உள்ளது. சமீப நாட்களாக நாள்தோறும் 40 ஆயிரத்துக்கு அதிகமானோர் புதிதாக தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பிட்ட சில மாநிலங்களில் இந்த பாதிப்பு அதிகம் இருந்தாலும், மகாராஷ்டிராவில்தான் இந்த முறையும் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு நேற்று காலை […]