செய்திகள்

தாய்லாந்து சுற்றுலா செல்வதற்கு இந்தியர்களுக்கு விசா தேவையில்லை

சலுகையை காலவரையின்றி நீடித்தது தாய்லாந்து அரசு பாங்காக், நவ.6-– தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்து சுற்றுலா செல்வதற்கான சிறந்த நாடுகளில் ஒன்றாக உள்ளது. குறிப்பாக இந்தியர்கள் பெருமளவில் தாய்லாந்துக்கு சுற்றுலா செல்கின்றனர். சுற்றுலாத்துறை மூலம் அரசுக்கு பெரும் வருவாய் கிடைப்பதால் சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்க தாய்லாந்து அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்தியர்கள் தாய்லாந்து வருவதற்கு அவர்களுக்கு விசா தேவையில்லை என கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தாய்லாந்து அரசு […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

இந்தியர்களுக்கு வளமான எதிர்காலம் : வறுமையை ஒழிக்க கோடீஸ்வரர்கள் தயாரா?

நாடும் நடப்பும்: ஆர். முத்துக்குமார் ரிக்வேதம் கூறும் சமூகப் பொருளாதாரம், ‘ஓ வறுமையே, அழகில்லாத மற்றும் எப்போதும் தொந்தரவு தரும் வறுமையே! தொலைதூர மலையேறி விடு! இல்லை என்றால் உன்னை எழுச்சி கொண்ட சக்தியுடன் அழிக்க நேரிடலாம்!’ [ரிக்வேதம்-10,155,1] , அதாவது வெறும் கனவு காணாமல், உரிய முயற்சிகளுடன் கடின உழைப்பின் உதவியால் முன்னேற்றம் காண வேண்டும் என்ற கருத்தை மறைமுகமாக சொல்லுகிறது.. இந்தியாவில் வறுமை ஒரு பெரிய சவாலாக உள்ளது. 2021-ல் இந்தியாவில் 9.2% மக்கள் […]

Loading