தகர்க்க முடியா அரண்; ரஷியாவுடன் நட்பு: நமது பாதுகாப்பிற்கு தெம்பு ஆர்.முத்துக்குமார் நமது எல்லை பாதுகாப்பிற்கு இயற்கை தந்து இருக்கும் ஓர் அதிமுக்கிய அம்சம் நம்மை சூழ்ந்து மூன்று எல்லை பகுதிகளிலும் கடல் இருப்பது தான்! ஒரு பகுதியில் மட்டும் நிலம் என்பதால் அப்பகுதியில் எதிரிகளின் ஊடுருவல் தீவிரமாக கண்காணித்திட வேண்டிய கட்டாயமும் இருக்கிறது. எளிதில் ஓர் அளவு நிலப்பகுதி வழி ஊடுருவல்களை தடுத்தும் விடுகிறோம். ஆசிய பகுதியில் பெருவாரியான நாடுகள் தீவுகளாகவோ, தீபகற்பங்களாக இருப்பதால் ஒருவர் […]