வாழ்வியல்

ரத்தக் கொதிப்பு வராமல் தடுப்பது எப்படி?

ரத்தக் கொதிப்பு! இதய நோயைக் காட்டிலும் ஆபத்தான நோய் இது. ரத்தக் குழாய் சுருங்குவதால், ரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவதால் , மரபியல் ரீதியாக என உயர் ரத்த அழுத்தம் வருவதற்கு ஏராளமான காரணங்கள் உண்டு. ஆகாததையெல்லாம் சாப்பிட்டு கண்ட நோய்களை வரவழைத்துக் கொண்டு மாத்திரை மருந்துகளோடு துன்பப்படுவது நல்லது இல்லை. அதற்கு பதிலாக ஆரோக்கியமான உணவு – வாழ்க்கை முறையோடு வாழ்ந்தால் எந்த நோயும் இல்லாமல் சுதந்திரமாக வாழலாம். உயர் ரத்த அழுத்தத்தினால் லட்சக்கணக்கான மக்கள் […]

வாழ்வியல்

சின்ன வெங்காயம் சாப்பிட்டால் இரத்தக் குழாயில் அடைக்கும் கொழுப்பைக் கரைக்கும்; இதய நோய் வராது

சின்ன வெங்காயம் உடலுக்கு மிகவும் நல்லது. தினமும் ஒரு சின்ன வெங்காயத்தை சாப்பிட்டால் அது இரத்தக் குழாயில் அடைக்கும் கொழுப்பை கரைக்கும்; இதய நோய் வராது தடுக்கும். சின்ன வெங்காயத்தில் கால்சியம், மினரல், வைட்டமின், ஐயன், பொட்டாசியம், பாஸ்போரோஸ் இது போன்ற சத்துகள் உள்ளது. பெரிய வெங்காயத்தை விட சின்ன வெங்காயத்தில் அதிக சத்து உள்ளது. ஆனால் நாம் பெரிய வெங்காயத்தை உரிப்பது எளிமை என்று பெரிய வெங்காயத்தைப் பயன்படுத்துகிறோம். சின்ன வெங்காயத்தில் மட்டுமே அதிக அளவு […]

செய்திகள்

தடுப்பூசியைவிட கொரோனா பாதிப்பால் அதிக அளவு இதய பாதிப்பு ஏற்படுகிறது: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆய்வு முடிவு

லண்டன், டிச. 19– கொரோனா பாதிப்பு, தடுப்பூசி செலுத்தி கொள்வதால் இதய நோய் ஏற்படுத்துமா என்பதை குறித்து அண்மைய ஆய்வில் சில முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. கொரோனாவின் திரிபுகளில் ஒன்றான ஒமிக்ரான் வைரஸ் உலக நாடுகளை பயமுறுத்தி வருகிறது. இந்நிலையில் தற்போது சுமார் 77க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒமிக்ரான் பரவியுள்ள நிலையில், தடுப்பூசி மட்டுமே உலக நாடுகளின் பெரும் நம்பிக்கையாக இருந்து வருகின்றது. அந்த வகையில் தடுப்பூசி குறித்து அண்மையில் நடந்த ஆய்வில் முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. […]

வாழ்வியல்

இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கும் ஸ்ட்ராபெரி பழம்

ஸ்ட்ராபெரி உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு இன்றியமையாத வைட்டமின் ‘சி’ யைக் கொண்டுள்ளது. இது தவிர இவற்றில் இரும்புச் சத்து, துத்தநாகம் மற்றும் ஃபோலேட் போன்ற அத்தியாவசிய தாதுக்கள் உள்ளன. இந்த தாதுக்கள் அனைத்தும் உங்கள் முடி உதிர்வதைத் தடுக்க உதவும். மேலும் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஃபோலேட் மற்றும் இரும்புச் சத்து ஆகியவை அத்தியாவசிய தாதுக்கள் ஆகும். இவை இரண்டும் இரத்த சோகை மற்றும் குறைப் பிரசவத்தைத் தடுக்கின்றன. 100 கிராம் ஸ்ட்ராபெரி […]

வாழ்வியல்

இதய நோய் வராமல் தடுக்கும் செம்பருத்திப் பூ

செம்பருத்திப் பூவில் குறிப்பிடத்தக்க அளவு தங்கச் சத்து உள்ளதாக மருத்துவ நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. தலைமுடி கறுப்பாகவும் நீண்டும் வளர காலங் காலமாக செம்பருத்தி இலைகள் உபயோகப்படுத்தப் படுகின்றன. செம்பருத்தி பூ இதய நோய் வராமல் தடுக்கும் அற்புதமான டானிக். செம்பருத்தி பூவைப் பசுமையாகவோ; காய வைத்து பொடி செய்தோ வைத்துக் கொண்டு, பாலில் கலந்து காலை, மாலை வேளைகளில் குடித்து வர இதய பலவீனம் தீரும். செம்பருத்தி பூத்தூளுடன் சம எடை அளவு மருதம் பட்டைத் தூள் […]