செய்திகள்

கொரோனா தடுப்பூசி முதல் ‘டோஸ்’ போட்டுக் கொண்டார் பிரதமர் மோடி

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று காலை கொரோனா தடுப்பூசி முதல் ‘டோஸ்’ போட்டுக் கொண்டார் பிரதமர் மோடி * தடுப்பூசி போட்டுக்கொள்ள அச்சம் வேண்டாம் * இந்தியாவை கொரோனாவிலிருந்து விடுவிப்போம் நாட்டு மக்களுக்கு அழைப்பு புதுடெல்லி, மார்.1– கொரோனா தடுப்பூசி முதல் டோஸை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதமர் நரேந்திர மோடி போட்டுக் கொண்டார். தகுதியான அனைவரும் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நாட்டு மக்களை அவர் கேட்டுக் கொண்டுள்ளார். பாரத் பயோடெக் நிறுவனத்தில் […]