செய்திகள் நாடும் நடப்பும் வாழ்வியல்

உயர் கல்வியில் இந்திய மாணவர்

தலையங்கம் இந்தியர்களுக்கு அமெரிக்கா 2024-ஆம் ஆண்டில் பத்து லட்சம் பேருக்கு மேற்பட்டவர்களுக்கு குடியேறாத விசாக்களை வழங்கியது, அதில் சுற்றுலா விசாக்கள் அதிகமானதை அமெரிக்காவின் இந்திய தூதரகம் சமீபத்தில் அறிவித்தது. இது இந்தியர்கள் அமெரிக்கா பயணம் செய்யும் எண்ணம் தொடர்ந்து உயர்ந்து வருவதையே மீண்டும் சுட்டிக்காட்டுறது. இது சுற்றுலா, வியாபாரம் மற்றும் கல்விக்கான பெருமளவு தேவை இருக்கிறதை உணர்த்துகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது. 2024-இல் […]

Loading

செய்திகள்

விசா இல்லாமல் 26 நாடுகளுக்கு செல்லலாம்: மத்திய அரசு தகவல்

புதுடெல்லி, டிச.20-– மாநிலங்களவை உறுப்பினர் ஒருவர், இந்திய பாஸ்போர்ட்டின் தரவரிசை மற்றும் விசா இல்லாத பயணம் போன்ற விவரங்களை மாநிலங்களவையில் கேள்வியாக கேட்டிருந்தார். இதற்கு வெளியுறவு விவகாரங்கள் இணை அமைச்சர் கீர்த்தி வர்தன்சிங் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியிப்பதாவது:- உலகம் முழுவதும் பாஸ்போர்ட்டு களுக்கு தரவரிசையை வழங்கும் சில தனியார் நிறுவனங்கள் உள்ளன. அவர்களால் தீர்மானிக்கப் பட்ட அளவுருக்கள் இருந்தாலும், பரவலாக ஏற்றுக் கொள்ளப் ட்ட தரவரிசை முறை எதுவும் இல்லை. அமைச்ச கத்துக்கு கிடைத்த தகவல் […]

Loading