செய்திகள்

குழந்தைகளுக்கு அழகிய தமிழ்ப் பெயர் சூட்ட இணையதளம் தொடங்கப்படும்

முதலமைச்சா் ஸ்டாலின் அறிவிப்பு சென்னை, மே 1– குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப் பெயர்களும் அதற்கான பொருளும் அடங்கிய இணையப்பக்கம் தமிழ் இணையக் கல்விக் கழகம் மூலம் தொடங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவைச் சேர்ந்த மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் மயிலை வேலுவின் இல்லத் திருமண விழா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்பட மூத்த அமைச்சர்கள், திமுக எம்.பி. கனிமொழி உள்ளிடோர் […]

Loading

செய்திகள்

விகடன் இணையதளம் முடக்கம்: மக்கள் குரல் கண்டனம்

தமிழ் வார இதழான விகடன் அதன் இணையதளம் திடீரென நேற்று இரவு முதல் மத்திய அரசால் முடக்கப்பட்டுள்ளது, காரணம், பிரதமர் நரேந்திர மோடியை முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உடன் கைதானவர்களாக காட்டிய கார்ட்டூனைப் பற்றிய பாஜக தமிழ்நாடு தலைவர் கே. அண்ணாமலை தெரிவித்த விமர்சனத்துக்கு பின்பு நிகழ்ந்தது. பிப்ரவரி 13-ஆம் தேதியன்று வெளியான விகடன்’ன் டிஜிட்டல் பதிப்பில், அமெரிக்காவில் கைப்பிடியில் கட்டப்பட்டு நாடு கடத்தப்பட்ட இந்திய குடியிருப்பாளர்களின் துயர அனுபவத்தை விமர்சிக்கும் நோக்கத்தில் இந்த […]

Loading

செய்திகள்

குற்ற வழக்குகளில் விரைவாக சர்வதேச போலீஸ் உதவி பெற ‘பாரத்போல்’ இணையதளம்

அமித்ஷா தொடங்கி வைத்தார் புதுடெல்லி, ஜன.8- குற்ற வழக்குகளில் விரைவாக சர்வதேச போலீஸ் உதவி பெற ‘பாரத்போல்’ என்ற இணையதளத்தை அமித்ஷா தொடங்கி வைத்தார். டெல்லியில் பாரத் மண்டபத்தில் ‘பாரத்போல்’ என்ற இணையதளம் தொடக்கவிழா நடந்தது. குற்ற வழக்குகளில் மத்திய, மாநில விசாரணை அமைப்புகள் விரைவாக சர்வதேச போலீஸ் உதவி பெற இந்த இணையதளத்தை சி.பி.ஐ. உருவாக்கி உள்ளது. நிகழ்ச்சியில், ‘பாரத்போல்’ இணையதளத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:- ‘பாரத்போல்’ […]

Loading

செய்திகள்

சென்னையில் ‘முதல்வர் மருந்தகம்’ அமைக்க 20–ந் தேதிக்குள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்

சென்னை, நவ.8– சென்னை மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் அமைக்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். முதலமைச்சர் ஸ்டாலின் 15.8.2024 சுதந்திர தினவிழா உரையில், “பொதுப்பெயர் (ஜெனரிக்) மருந்துகளையும் பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் முதற்கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்கள் துவங்கப்படும்“ என அறிவித்தார். முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள பி.பார்ம், டி.பார்ம் சான்று பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலுடன் தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் மருந்தகம் அமைக்க www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற […]

Loading