செய்திகள்

வங்கதேச இடைக்கால நிர்வாகக் குழுவில் ஷேக் ஹசீனாவை ஓடவிட்ட 2 மாணவர்கள்

டாக்கா, ஆக. 9– வங்கதேசத்தில் அமைந்த இடைக்கால அரசில் ஷேக் ஹசீனாவின் ஆட்சியை கவிழ்க்க முக்கிய காரணமாக இருந்த, 26 வயது மட்டுமே நிரம்பிய 2 மாணவர்கள் ஆலோசகர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. பாகிஸ்தானில் இருந்து சுதந்திரம் பெற்று புதிய நாடாக கடந்த 1971 ஆம் ஆண்டில் வங்கதேசம் உருவானது. இந்த போராட்டத்தில் பங்கேற்று உயிரிழந்த தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசு வேலை, கல்வியில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்க அந்த நாட்டு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. […]

Loading