செய்திகள்

நிர்மலா சீதாராமன் மீதான வழக்கை விசாரிக்க கர்நாடக உயர்நீதிமன்றம் இடைக்கால தடை

பெங்களூரு, அக். 01– ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீதான வழக்கை விசாரிக்க கர்நாடகா உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எதிராக பெங்களூரு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஜனாதிகாரா சங்கர்ஷ பரிஷத் அமைப்பின் துணைத் தலைவர் ஆதர்ஷ் ஐயர் மனு தாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவில் நிர்மலா சீதாராமன், ஜெ.பி.நட்டா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்ததாக குற்றம் சாட்டியுள்ளார். […]

Loading