சென்னை, ஏப் 17– ‘‘ஏலேலோ’’ இசை ஆல்பம் வெளியீட்டு விழா பிரசாத் லேபில் நடைபெற்றது. நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பர் ஸ்ரீநாத், விஜய் தமிழக வெற்றி கழகத்தின் முக்கிய பிரமுகர் நடிகர் சௌந்தர் ராஜா, ஆல்பத்தில் நடித்த கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் கலந்து கொண்டனர். இன்றைய சமூகத்தில் காதல் என்ற போர்வையில் பல தவறுகள் நடந்து கொண்டிருக்க அதை மறைமுகமாகவும் அழுத்தமாகவும் சொல்லி இருக்கிறார் இயக்குனர் மணிகண்டன். நாயகன் வெற்றிவேல் முருகன். நாயகி –மோனா. தயாரிப்பு வி […]