முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 338 ரன்; ஜடேஜா 4 விக்கெட் வீழ்த்தினார் சிட்னி, ஜன. 8– 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 338க்கு ஆல் அவுட் ஆனது. அதைத் தொடர்ந்து களம் இறங்கிய இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு …. ரன் அடித்தது. இந்தியா- – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் டிம் பெய்ன் முதலில் பேட் […]