செய்திகள்

ஆவின் பால் விலை குறைப்பு பட்டியல் வெளியீடு

சென்னை, மே 9– ஆவின் பால் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.3 குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் விலை பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றபின் 5 முக்கிய அரசாணைகள் பிறப்பித்துள்ளார். அதில் இரண்டாதவதாக பொது மக்கள் நலன் கருதி ஆவின் பால் விலையை லிட்டர் ஒன்றுக்கு மூன்று ரூபாய் வீதம் 16.5.2021 முதல் குறைத்து விற்பனை செய்ய முதலமைச்சர் அரசாணை பிறப்பித்துள்ளார். சில்லறை விற்பனை இந்த அரசாணைக்கு ஏற்ப பொதுமக்கள் ஆவின் […]