செய்திகள்

ஆவடி தொகுதி மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க 100 இடங்களில் ‘‘குடிநீர் ஏ.டி.எம்.”

ஆவடியிலிருந்து ஸ்ரீபெரும்புதூருக்கு புதிய ரெயில் வழித்தடம் ஆவடி தொகுதி மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க 100 இடங்களில் ‘‘குடிநீர் ஏ.டி.எம்.” அமைச்சர் க.பாண்டியராஜன் வாக்குறுதி சென்னை, மார்ச், 26– ஆவடியிலிருந்து ஸ்ரீபெரும்புதூருக்கு புதிய ரெயில் வழித்தடம் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும், ஆவடி தொகுதி மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க 100 இடங்களில் ‘குடிநீர் ஏடிஎம்’ அமைக்கப்படும் என்று அண்ணா தி.மு.க. வேட்பாளர், அமைச்சர் க. பாண்டியராஜன் வாக்குறுதி வழங்கி பிரச்சாரம் செய்தார். ஆவடி தொகுதி அண்ணா தி.மு.க. […]

செய்திகள்

ஆவடி தொகுதியை தமிழகத்தின் முன் மாதிரி தொகுதியாக கொண்டு வருவேன்

ஆவடி, மார்ச், 23– ஆவடி தொகுதியை தமிழகத்தின் முன் மாதிரி தொகுதியாக கொண்டு வருவேன் என்று கூறி அமைச்சர் க.பாண்டியராஜன் வாக்குசேகரித்தார். ஆவடி சட்டமன்ற தொகுதி அண்ணா தி.மு.க. வேட்பாளரும் அமைச்சருமான க. பாண்டியராஜன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். நேற்று 48வது வார்டு பாண்டியன் நகர் மற்றும் செல்வா நகர் பகுதியில் நடைபயிற்சியுடன் தனது பிரச்சாரத்தை துவக்கிய அமைச்சர் க. பாண்டியராஜன், பருத்திப்பட்டு பகுதியிலும், ஆவடி மார்க்கெட் பகுதியிலும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது […]

செய்திகள்

ஆவடி மாநகராட்சியை ‘ஸ்மார்ட் சிட்டி’யாக மாற்றுவேன்: அமைச்சர் க.பாண்டியராஜன் உறுதி

குடிநீர், பாதாள சாக்கடை பிரச்சினைகளுக்கு 100 நாட்களில் தீர்வு ஆவடி மாநகராட்சியை ‘ஸ்மார்ட் சிட்டி’யாக மாற்றுவேன் ஆவடி தொகுதி தேர்தல் அறிக்கையில் அமைச்சர் க.பாண்டியராஜன் உறுதி சென்னை, மார்ச் ஆவடி மாநகராட்சியை ஸ்மார்ட் சிட்டியாக மாற்றுவேன் என்றும், குடிநீர், பாதாள சாக்கடை பிரச்சினகைளுக்கு 100 நாட்களில் தீர்வு காணப்படும் என்று ஆவடி சட்டமன்ற தொகுதி தேர்தல் அறிக்கையில் அண்ணா தி.மு.க. வேட்பாளரும், அமைச்சருமான க. பாண்டியராஜன் உறுதிபட தெரிவித்தார். 2021–ம் ஆண்டு ஆவடி சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் […]

செய்திகள்

ஆவடி தொகுதியில் அமைச்சர் பாண்டியராஜன் வாக்கு சேகரித்தார்

ஆவடி, மார்ச் 12 ஆவடி தொகுதியில் போட்டியிடம் அமைச்சர் க.பாண்டியராஜன் பிரச்சாரத்தை தொடங்கினார். அண்ணா தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளரும், அமைச்சருமான க. பாண்டியராஜன் திருமுல்லைவாயலில் உள்ள பச்சையம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து தனது பிரச்சாரத்தை துவக்கினார். பின்னர் திருநின்றவூர், திருவேற்காடு, கோவில்பதாகை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கோவில், தர்கா, தேவாலயங்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள், வியாபாரிகளை நேரில் சந்தித்து அண்ணா தி.மு.க. அரசு செய்த சாதனைகளை விளக்கும் […]

செய்திகள்

25 சாப்ட்வேர் நிறுவனங்கள் நிறுவும் வசதியுடன் ஆவடி – பட்டாபிராம் டைடல் பார்க் பணி தீவிரம்

சென்னை, மார்ச் 1 சென்னை அருகே ஆவடி பட்டாபிராமில், ரூ. 280 கோடி திட்டமதிப்பீட்டில் 21 தளங்களைக் கொண்ட டைடல் பார்க் நிறுவுவதற்கான பணிகளை தொழில்துறை அமைச்சர் எம். சி. சம்பத் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் க. பாண்டியராஜன் ஆகியோர் ஆய்வு செய்தனர். 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அடிக்கல் நாட்டப்பட்டு கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்ட நிலையில் 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஒட்டுமொத்த பணி களும் நிறைவுசெய்யப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டுவர உத்தேசிக்கப்பட்டிருந்தது. இந்நிலை யில், […]