செய்திகள்

பஞ்சாப் மாநில ஆளுனராகும் பன்வாரிலால் புரோகித்: வழியனுப்பி வைத்த அமைச்சர்கள்

சென்னை, செப். 14– பஞ்சாப் கவர்னராக பொறுப்பேற்க இன்று புறப்பட்ட பன்வாரிலால் புரோகித்தை தமிழக அமைச்சர்கள் நேரில் சென்று வழியனுப்பி வைத்தனர். தமிழகத்தின் 14வது கவர்னராக மராட்டிய மாநிலம் நாக்பூரை சேர்ந்த பன்வாரிலால் புரோகித் கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் 6ந் தேதி பொறுப்பு ஏற்றார். இவர், பஞ்சாப் மாநில கவர்னராக சில நாட்களுக்கு முன்பு நியமனம் செய்யப்பட்டார். நாகலாந்து கவர்னராக இருந்த ஆர்.என்.ரவி, தமிழக கவர்னராக பொறுப்பேற்க இருக்கிறார். இந்த நிலையில் தமிழகத்தில் இருந்து […]