ஆர்.முத்துக்குமார் சென்னையில் ஆண்டின் பெரும் பகுதி நாட்களில் வியர்க்க வைக்கும் வெயில் தான். ஆனால் ஆண்டின் நிறைவு மாதத்தை எட்டும்போது மட்டும், சற்றே சுகமான குளிர் தென்படுகிறது. ஸ்வெட்டர் தேவையில்லை. ஆனாலும் மார்கழி குளிரில் சுடவைத்த தண்ணீர் பெரும்பான்மையோருக்கு அவசியம் தேவைப்படுகிறது! அதுபோன்றே குத்துப்பாட்டு, அபரீத இசை கொண்ட சினிமா பாட்டுகள் என்று அதிர்ந்து கொண்டிருக்கும். சென்னையில் மார்கழி வந்தவுடன் ரம்மியமான, மனதுக்கு இதமான பாரம்பரிய கர்நாடக சங்கீதம் சென்னை சபாக்களில் ரீங்காரமிடும். அங்கு தேன் அருந்த […]