செய்திகள்

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் டிஜிட்டல் லாக்கர் வசதி பயணிகள் மகிழ்ச்சி

ஆர் முத்துக்குமார் சென்னையில் உள்ள 150 ஆண்டுகள் பழமையான டாக்டர் எம்ஜிஆர் ராமச்சந்திரன் சென்ட்ரல் நிலையம், இந்தியாவின் முக்கியமான ரயில் நிலையங்களில் ஒன்றாகும். தினமும் லட்சக்கணக்கான பயணிகள் இங்கு வந்து செல்கிறார்கள். 24 மணி நேரமும் பரபரப்பாக இயங்கும் இந்த நிலையம், கோவை, பெங்களூர், மும்பை, டெல்லி உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு தொடர்ந்து போக்குவரத்து வழங்குகிறது. இந்த அடர்த்தியான போக்குவரத்து நிலையத்தில் ஒரு நீண்டகாலப் பிரச்சினையாக இருந்த லக்கேஜ் பாதுகாப்பு சிரமத்திற்கு தீர்வு காணும் வகையில் டிஜிட்டல் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

மாணவர்களின் கல்விச் சுமையைக் குறைப்பது ஸ்டாலின் திட்டம்

நாடும் நடப்பும் – ஆர் முத்துக்குமார் மக்களின் கேள்விகளுக்கு “உங்களில் ஒருவன்” நிகழ்ச்சியின் வாயிலாக பதிலளித்த தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், ஒன்றிய அரசின் அணுகுமுறையையும் நிதி ஒதுக்கீட்டின் குறைப்பையும் கடுமையாக விமர்சித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே ஒன்றிய அரசால் தமிழ்நாட்டுக்கான நிதி ஒதுக்கீடுகள் குறைவாகவே உள்ளன என்பதை சுட்டிக்காட்டிய அவர், தமிழ்நாட்டின் பெயரையே கூட ஒன்றிய பட்ஜெட்டில் நினைவுபடுத்தவில்லை. அது ஏன்? என கேள்வி எழுப்பினார். தமிழக மாணவர்களின் கல்வி உதவித்தொகைகளுக்கான நிதியைக் கூட நிறுத்தியுள்ள […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

இந்தியாவின் செல்வாக்கை உயர்த்தும் வல்லமை தரும் அமெரிக்க தேர்தல் முடிவுகள்

ஆர் முத்துக்குமார் அமெரிக்க அதிபர் தேர்தல் ஒரு வழியாக நடந்து முடிந்துவிட்டது. பல நிபுணர்களும் இந்த தேர்தல் உலகின் பல்வேறு பகுதிகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்புகின்றனர். இந்த தேர்தலில், அமெரிக்க அதிபராக ஏற்கனவே ஒருமுறை வெற்றி பெற்று மற்றொரு முறை தோல்வியை தழுவிய டொனால்ட் டிரம்ப் குடியரசுக் கட்சி சார்பில் மீண்டும் போட்டியிட்டார். மற்றொரு புறம், தொடக்கத்தில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக ஜோ பைடனே களம் காணவிருந்தார். ஆனால் பலரும் அவருடைய ஆரோக்கியம் குறித்து கேள்வி […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

அனல் பறக்கும் அமெரிக்கா அதிபர் தேர்தல்: இன்று வாக்குப் பதிவு

ஆர் முத்துக்குமார் அமெரிக்கா அதிபர் எனும் உலகின் உச்ச அதிகாரம் படைத்த அதிபரைத் தேர்வு செய்வதற்கு இன்று வாக்குப் பதிவு நடைபெறுகிறது. தற்போதைய துணை ஜனாதிபதியான இந்தியத் தமிழக வம்சாவளியினரான கமலா ஹாரிஸ் ஜனநாயகக் கட்சி சார்பில் வேட்பாளராக இருக்கிறார், எதிராக முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் குடியரசு கட்சியின் வேட்பாளராக இருக்கிறார். இத்துடன் கிரீன் கட்சியின் ஜில் ஸ்டெய்ன் வேட்பாளராக போட்டியிடுகிறார். இவர்கள் முன்னின்று பரப்புரை செய்து வந்தனர். இன்று மக்கள் வாக்களிக்கின்றனர். அமெரிக்க அதிபர் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

ஜனத்தொகை பெருக்கமும் வாழ்வியல் சிக்கல்களும்!

ஆர் முத்துக்குமார் 2021ல் நடைபெறவேண்டிய இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, கொரோனா காரணமாக நடக்காமல் போனது. இதனால் 2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பே தற்போதைய அனைத்து புள்ளிவிவரங்களுக்கும் அடிப்படையாக உள்ளது. இந்நிலையில் பாரத ஸ்டேட் வங்கி (SBI) செப்டம்பர் 24, 2023 அன்று வெளியிட்ட ஆய்வறிக்கையில் 2024ல் இந்தியாவின் மக்கள் தொகை 138-142 கோடி இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இதில் தென்மாநிலங்களின் மக்கள் தொகை பங்களிப்பு 14%லிருந்து 12% ஆகக் குறையும் வடமாநிலங்களின் பங்களிப்பு 27%லிருந்து 29% ஆக […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

உயர் கல்வியில் சென்னை சிறப்புகள் பாரீர்!

ஆர் முத்துக்குமார் தமிழகம் பத்தாம் நூற்றாண்டின் போது சோழர் ஆட்சி காலத்தில் நமது செல்வ சிறப்புகள் உலகமே அதிசயித்துப் பார்த்த ஒன்றாகும்! இன்று கல்வி துறையில் தமிழக அரசு செய்து கொண்டு இருக்கும் சாதனை அதையும் மிஞ்சும் சாதனையாகும். ‘‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு உயர் கம்பன் பிறந்த தமிழ்நாடு; பல்விதமான சாத்திரத்தின் மணம் பாரெங்கும் வீசும் தமிழ்நாடு’’ என்றார் மகாகவி சுப்பிரமணிய பாரதி. அதை மெய்பித்திக் கொண்டு இருக்கிறது அதன் தலைநகர் சென்னை என்பதால் கல்வித்துறையில் தலைநிமிர்ந்து […]

Loading