செய்திகள்

ஆர்.கே.நகர் தொகுதி விசைப்படகு மீனவர்கள் நல சங்க நிர்வாகிகளிடம் ஆதரவு திரட்டினார் அண்ணா தி.மு.க. வேட்பாளர் ஆர்.எஸ். ராஜேஷ்

சென்னை, மார்ச் 12 ஆர்.கே.நகர் பகுதி விசைப்படகு மீனவர்கள் நல சங்க நிர்வாகிகளை நேரில் சந்தித்து இரட்டை இலைக்கு ஆதரவு திரட்டினார் அண்ணா தி.மு.க வேட்பாளர் ஆர்.எஸ். ராஜேஷ். ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி அண்ணா தி.மு.க. வேட்பாளரும், வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட செயலாளருமான ஆர்.எஸ். ராஜேஷ் இன்று ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட சென்னை திருவள்ளுவர் காஞ்சிபுரம் மாவட்டம் விசைப்படகு மீனவர்கள் நல சங்க நிர்வாகிகளை நேரில் சந்தித்து இரட்டை இலை சின்னத்திற்க்கு ஆதரவு திரட்டினார். அப்போது […]