செய்திகள்

இந்திய தேர்தல் கமிஷனிடம் நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர்களின் செலவு விவரங்கள் 19-ம் தேதி தாக்கல்

சென்னை, ஜூலை 6-– தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் செலவு கணக்கு விவரங்கள் அனைத்தும் இந்திய தேர்தல் கமிஷனிடம் 19-ம் தேதிக்குள் தாக்கல் செய்யப்பட உள்ளன. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19-ம் தேதி நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்தத் தேர்தலில் 950 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அவர்களில் 609 பேர் சுயேச்சை வேட்பாளர்களாகும். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தலுக்காக அதிகபட்சம் […]

Loading