செய்திகள்

7 மாநிலங்களில் இடைத்தேர்தல்: 11 தொகுதியில் இந்தியா கூட்டணி கட்சிகள் முன்னிலை

டெல்லி, ஜூலை 13– விக்கிரவாண்டி தொகுதி உட்பட நாடு முழுவதும் நடைபெற்ற 13 சட்டமன்ற தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கையில், மத்திய பிரதேசம் அமர்வாரா, பீகார் தவிர மற்ற தொகுதிகளில் இந்தியா கூட்டணி கட்சிகள் முன்னிலை வகிக்கின்றன. நாடு முழுவதும் 7 மாநிலங்களில் உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. அதன்படி, மேற்கு வங்காளத்தில் உள்ள ராய்கஞ்ச், ரனாகாட் தக்சின், பாக்தா மற்றும் மணிக்தலா ஆகிய 4 தொகுதிகள், மத்திய பிரதேசத்தில் […]

Loading

செய்திகள்

பெண் எம்.பி. சுவாதி மாலிவால் புகார்: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தனிச்செயலர் கைது

புதுடெல்லி, மே 18– முன்னதாக கெஜ்ரிவால் வீட்டிற்குள் ‘ஆம் ஆத்மி’ கட்சியின் எம்.பி., சுவாதி மாலிவால் அத்துமீறி உள்ளே நுழைந்து என்னை திட்டினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கெஜ்ரிவாலின் தனிச்செயலாளர் பிபவ் குமார் போலீசில் அளித்த புகாரில் கூறியுள்ளார். இந்நிலையில் மாலிவால் தாக்கப்பட்டது தொடர்பாக போலீசார் கெஜ்ரிவால் வீட்டில் விசாரைண நடத்திய பின்னர் பிபவ் குமாரை கைது செய்தனர். டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் வீட்டிற்கு சென்ற போது தன்னை, முகம், மார்பு வயிறு […]

Loading

செய்திகள்

இந்திய வரலாற்றிலேயே அரசியல் கட்சியான ஆம் ஆத்மியை குற்றாவாளியாக்கும் அமலாக்கத்துறை

டெல்லி, மே 17– டெல்லி யூனியன் பிரதேச அரசின் மதுபான கொள்கை முறைகேடு மூலம் ஆம் ஆத்மி கட்சி ஆதாயம் அடைந்ததாக, அமலாக்கத்துறை இன்று தாக்கல் செய்யும் குற்றப் பத்திரிகையில், இந்திய வரலாற்றிலேயே முதல்முறையாக, அரசியல் கட்சி குற்றம்சாட்டப்பட உள்ளது. டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த ஆண்டு டெல்லி யூனியன் பிரதேச துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார். தற்போது டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் அமலாக்கத்துறையும் இணைந்து […]

Loading