இயக்குநர் நெல்சன் மனைவி மோனிஷா அறிவிப்பு சென்னை, ஆக. 22– ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக ஆதாரமற்ற தகவல்களை சிலர் பரப்புகின்றனர். தவறான தகவல்களை பரப்பினால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று இயக்குநர் நெல்சன் மனைவி மோனிஷா அறிவித்துள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் தொடர்புடையவர்களை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆற்காடு சுரேஷின் தம்பியான பொன்னை பாலு, பெண் தாதா […]