ஆம்பூர், செப். 20 ஆம்பூர் அருகே கடனை திருப்பித் தராத நண்பர் மீதான கோபத்தில் அவரது 2 குழந்தைகளை கொன்ற கட்டிட ஒப்பந்ததாரரை போலீசார் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த மாதனூர் பகுதியைச் சேர்ந்தவர் யோகராஜ். இவருக்கு, தர்ஷன் (4) மற்றும் யோகித் (6) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். யோகராஜின் நண்பரான வசந்த் என்பவர், யோகராஜின் குழந்தைகளை அவ்வபோது வெளியே அழைத்துச் சென்று தின்பண்டங்கள் வாங்கித் தருவது வழக்கம். அதே போல் வசந்த், […]